ஒரு மாதிரி ‘புதிர்மயம்’ தளத்தை ரிலீஸ் பண்ணியாச்சு. நிறைய பேர் ரொம்ப நாளாக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிட்டாங்க. நானும் இதோ பண்ணலாம் இதோ பண்ணலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்துட்டேன். ஒரு ரெண்டு வாரம் முன்னாடி என்னுடைய இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரை போட்டு முடிச்சேன். ஆனால் அதை வெளியிடறதுக்கு முன்னாடி தளத்தை சுமாராவானும் ஏதானும் பண்ணியே தீருவதுன்னு ஒரு முடிவு பண்ணினேன். அதன் விளைவாக மும்முரமா கொஞ்சம் வேலை பாத்து வெற்றிகரமா புதிர்மயம் தளத்தையும் என் இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரையும் வெளியிடறேன்.

Sorry, the comment form is closed at this time.

 
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha